மதுரை சிக்கந்தர்சாவடி இளைஞர் படுகொலையில் சகோதரர்கள் கைது.

மதுரை மாவட்டம் சிக்கந்தர்சாவடி பகுதியைச் சேர்ந்த கமலேஷ் என்ற இளைஞர் நேற்று மாலை வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சுந்தரழகன் அழகுராஜேஷ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சுந்தரழகன் காதல் திருமணம் செய்த நிலையில் சுந்தரழகனின் மனைவி குறித்து கமலேஷ் அவதூறாக பேசியதோடு செல்போனில் தொடர்பு கொண்டு தான் இருக்கும் பகுதிக்கு ஆம்பளைனா நேரில் வா என மதுபோதையில் தொடர்ந்து சவால் விடுத்ததால் சுந்தரழகன் ஆத்திரத்தில் ஆயுதங்களுடன் வந்து வாயிலே வெட்டி படுகொலை செய்ததாக வாக்குமூலம்
Tags : மதுரை சிக்கந்தர்சாவடி இளைஞர் படுகொலையில் சகோதரர்கள் கைது.