ஏப்ரல் 1 முதல் கார்களின் விலை உயர்த்துவதாக நிறுவனங்கள் அறிவிப்பு

கார்களின் விலை ஏப்ரல் மாதம் முதல் உயர்த்த உள்ளதாக பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வாகன தயாரிப்பு காண உருக்கு அலுமினியம் பிற உலோகங்கள் கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது இதனால் ஏப்ரல் 1 முதல் தங்கள் வாகனங்களின் விலையை இரண்டு முதல் இரண்டரை விழுக்காடு உயர்த்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
டோயாட்டொ கிர்லோஸ்கர் நிறுவனம் 4 விழுக்காடு வரை விலை உயர்வை அறிவித்துள்ளது பி.ம் .வி நிறுவனம் வாகனங்களின் விலை ஒன்றரை விழுக்காடு வரை உயர்த்துவதாக தெரிவி வித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 3 விழுக்காடு விலை உயர்வை அறிவித்து உள்ளது அதன் வாகனங்களின் விலை இப்போதுள்ளதைவிட50.000 ரூபாய் முதல் 5 லட்சம் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Tags :