சென்னையில் ஆரஞ்ச் அலர்ட்-கனமழை கொட்ட தொடங்கியது.

தலைநகர் சென்னையில் கனமழை கொட்ட தொடங்கியது.எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை. நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்
Tags : சென்னையில் ஆரஞ்ச் அலர்ட்-கனமழை கொட்ட தொடங்கியது.