15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.

by Staff / 21-10-2025 09:38:16am
 15 மாவட்டங்களில் கனமழை  எச்சரிக்கை.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கன முதல் மித கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்,கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை.
 

 

Tags : 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.

Share via