200 யூனிட் மின்சாரம் இலவசம்

by Staff / 12-01-2023 12:08:50pm
200 யூனிட் மின்சாரம் இலவசம்

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் ‘கிரிஹா ஜோதி யோஜனா’ திட்டத்தின் கீழ் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த திட்டம் தற்போது டெல்லி மற்றும் பஞ்சாப்பில் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via