பிரபல பின்னணி பாடகி தற்கொலை

by Staff / 14-02-2024 11:25:14am
பிரபல பின்னணி பாடகி தற்கொலை

பிரபல பாலிவுட் பின்னணி பாடகி மல்லிகா ராஜ்புத் (35) என்ற விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது, தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியாததால், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மல்லிகா ராஜ்புத்தின் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via