மும்பை பங்குச் சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய தலைநகரில் உள்ள 2 முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, எந்த இடத்திலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மும்பை பங்குச் சந்தைக்கு 4 RDX IED குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக 'கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்' என்ற பெயரில் உள்ள மின்னஞ்சல் ஐடியிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரிக்கிறது.
Tags :