3 நாட்களுக்கு 10 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கம்

by Editor / 15-07-2025 12:55:14pm
 3 நாட்களுக்கு 10 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கம்

திருவள்ளூரில் சரக்கு ரயில் விபத்து நடந்த பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு 10 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், சென்னை இரு மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில்கள் கடம்பத்தூர் முதல் திருவள்ளூர் வரை 6 முதல் 10 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். கடந்த ஞாயிறன்று டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு, ரயில் பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

 

Tags :

Share via