சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

by Editor / 15-07-2025 12:57:19pm
சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

அரசின் சேவைகள் மக்களின் வீடுகளுக்கு சென்றடையும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 10,000 சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு மக்களின் குறைகள் மனுக்களாக பெறப்பட்டு தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று  சென்னை சேப்பாக்கத்தில் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து மக்களிடையே உரையாற்றினார்.

 

Tags :

Share via