சி.பி.எஸ்.இ.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

by Admin / 22-07-2022 03:28:31pm
சி.பி.எஸ்.இ.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

 இன்று  பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ.தேர்வு முடிவினை தேர்வு வாரியம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.காலையில்பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிலையில் தற்பொழுது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளhttps/ www,cbseresults.gov.in
 

Tags :

Share via