உக்ரைனுக்கு டென்மார்க் அனுப்பிய ஹார்மோன் ஏவுகணைகள்

by Staff / 30-05-2022 12:26:31pm
உக்ரைனுக்கு டென்மார்க் அனுப்பிய ஹார்மோன் ஏவுகணைகள்

உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள் வந்துள்ளன. அமெரிக்காவிலிருந்து ஹோவிட்சர் ஆயுதங்கள் கிடைத்துள்ள ரஷ்யாவின் படையெடுப்பது எதிரான போரில் இது உக்ரேனுக்கு  பலன் தருவதாக இருக்கும் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். என்றும் பயிற்சி பெற்ற வீரர்கள் அவை பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கடற்படை கப்பல்களையும் மூழ்கடிக்கும்  விதமாக அதனை ஏவுகணைகள் கிடைத்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories