தொண்டர்களை சந்திக்க வருவேன் - சசிகலாவின் புதிய ஆடியோ 

by Editor / 03-06-2021 09:03:19pm
தொண்டர்களை சந்திக்க வருவேன் - சசிகலாவின் புதிய ஆடியோ 

 

சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தொண்டர்களிடம் அவர் தொலைபேசியில் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், அரக்கோணம் செம்பேடு கிராமத்தின் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசும் 5-வது ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், தொண்டர்கள் மன வருத்தத்தில் இருக்கிறாங்க.. புரியுது.. இந்த கொரோனா தாக்கம் முடிந்த உடன் தொண்டர்களை எல்லாம் சந்திக்க வருகிறேன். எதுக்கும் பயப்படாதீங்க. என்ற ஆடியோ வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via