விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

by Staff / 13-10-2023 01:27:52pm
 விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

உசிலம்பட்டி அருகே உள்ள கள்ளப்பட்டியை சேர்ந்தவர் முனியம்மாள் (70). இவர் பசுமாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடுகளை குளிப்பாட்டும்போது, ஒரு மாடு முனியம்மாளின் காலில் மிதித்து விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும்
குணமாகவில்லை. வலி தொடர்ந்து இருந்ததால் அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

Tags :

Share via

More stories