தனுஷ் நடிப்பில் வாத்தி

தமிழ்,தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் திரைப்படம் வாத்தி.தொலுங்கில் சார் என்று பெயரிடப்பட்ட இப்படத்தை வெங்கட் அட்லுரி இயக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு ஹைதரா பாத்தில் பூஜையுடன் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது.தனுஷ்,சம்யுக்தா மேனன்,சாய் குமார் நடிக்கின்றனர்.
Tags :