ஹரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எத்தனால் ஆலை இன்று திறப்பு

by Editor / 10-08-2022 01:15:30pm
ஹரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எத்தனால் ஆலை இன்று திறப்பு

ஹரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 90 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் ஆலையை  பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்த எத்தனாலை ஆண்டிற்கு சுமார் இரண்டு லட்சம் டன் வரை பயன்படுத்தி 3 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யும் திறன் பெற்றதாகவும் நாட்டில் உயிரி எரிபொருள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க எடுக்கப்படும். நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த ஆலய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது .எத்தனை மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு வயல்களில் எரிப்பது தொடர்பான சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo