போன் லேப்டாப் டேப்லெட்டுகளுக்கு இரண்டுவிதமான சார்ஜிங் போர்ட்டுகள் தொழில் துறையினருடன் விவாதிக்க மத்திய அரசு அழைப்பு

by Editor / 10-08-2022 01:09:47pm
போன் லேப்டாப் டேப்லெட்டுகளுக்கு இரண்டுவிதமான சார்ஜிங்  போர்ட்டுகள் தொழில் துறையினருடன் விவாதிக்க மத்திய அரசு அழைப்பு


மொபைல் போன் லேப்டாப் டேப்லெட் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றுக்கு இரண்டு விதமான பொதுவான சார்ஜரை பயன்படுத்துவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி மத்திய அரசு விவாதிக்க உள்ளது. இது பற்றி ஆலோசிக்க வருமாறு தொழில்துறையினர் விவகாரம் அமைச்ச அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். நாட்டில் பல்வேறு சாதிகளின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு மீன் கழிவுகளை தடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் புதிய மின்னணு சாதனங்களை வாங்கும் போது புதிய சார்ஜரை  வாங்குவது தவிர்க்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via

More stories