இந்திய அணி ,இங்கிலாந்துஅணியை வீழ்த்தி வெற்றி .
நேற்று ஈடன் காா்டனில் நடந்த டி-20 முதலாவது கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இங்கிலாந்து அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 132ரன் களை மட்டும் எடுத்தது .அடுத்த ஆட வந்த இந்திய அணி 12.5 ஓவரி மூன்று விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்துஅணியை வீழ்த்தி வெற்றி .
Tags :