இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 13-02-2026 12:46:56am
இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி 20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் நமீ பியா மோதின. டாஸ் வென்ற நமிபியா அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 20 ஓவர் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரண்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த நமீ பியா அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமெரிக்க அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்ற இந்திய அணி எப்பொழுது நமீபியா அணியை வென்றதன் மூலம் குரூப் ஏ வில் முதலிடம் பிடித்து உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு உள்ளது.

இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via
Logo