இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு இருபது ரூபாய் குறைந்து 5390 ரூபாய்க்கு விற்பனையாகிறது

by Admin / 29-09-2023 10:11:32am
இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு இருபது ரூபாய் குறைந்து 5390 ரூபாய்க்கு விற்பனையாகிறது

இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு இருபது ரூபாய் குறைந்து 5390 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் ஆபரண தங்கம் 43 ஆயிரத்து 1220 ரூபாய்.

24 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 5860 ரூபாய் ஒரு பவுன் 46 ஆயிரத்து 880 ரூபாய்.

ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய் 50 காசு ஒரு ரூபாய் நேற்றைய விட இன்று அதிகரித்திருக்கிறது.

ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரத்து 500 ரூபாய்....

 கடந்த இரு நாட்களாக குறைந்து வரக்கூடிய தங்கம் விலை தங்கம் வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது

இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு இருபது ரூபாய் குறைந்து 5390 ரூபாய்க்கு விற்பனையாகிறது
 

Tags :

Share via