சிறுத்தை மர்மமரணம் வனத்துறை விசாரணை.

by Editor / 07-03-2023 04:18:02pm
சிறுத்தை மர்மமரணம் வனத்துறை விசாரணை.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பை வனச்சரகப் பகுதியில் மர்மமான முறையில் சிறுத்தைஓன்று இறந்துகிடப்பதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து வனத்துறை சம்பவ இடத்திற்கு சென்று  தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.ஏற்கனவே சிறுத்தை ஓன்று மாஞ்சோலைப்பகுதியில் வேலைக்குச்சென்ற பெண்ணை தாக்கியத்தில்  அந்தபெண் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் அதே பகுதியில் சிறுத்தை ஓன்று மர்மமான முறையில் இறந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo