“அதிமுக கொள்கை எதிரி அல்ல” - திருமாவளவன் பேட்டி
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக - பாஜக கூட்டணியை உடைப்பது தங்கள் நோக்கம் கிடையாது. அதிமுக சிதைந்து விடக் கூடாது என்ற நட்புணர்வுடன் எடுத்துக் கூறுகிறோம். விசிக குறித்து இபிஎஸ் முன்வைக்கும் விமர்சனங்களை வரவேற்கிறோம். விசிகவின் கொள்கை எதிரி பாஜக தானே தவிர, அதிமுக கிடையாது” என தெரிவித்துள்ளார்.
Tags :



















