மாற்றுத்திறனாளிக்ளுக்கு மரியாதை கொடுங்கள் -அமைச்சர் வேண்டுகோள்.

by Editor / 02-05-2025 09:05:11pm
மாற்றுத்திறனாளிக்ளுக்கு மரியாதை கொடுங்கள் -அமைச்சர் வேண்டுகோள்.

மாற்றுத்திறனாளி பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், “மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக, பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்தில் இடமில்லை என்று கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை இறக்கிவிடக் கூடாது. மாற்றுத்திறனாளி பயணிகளிடம் கோபமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

 

Tags : மாற்றுத்திறனாளிக்ளுக்கு மரியாதை கொடுங்கள் -அமைச்சர் வேண்டுகோள்.

Share via