போகிற போக்கில் கிடைத்த வெற்றி கிடையாது: திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் நேற்று (ஜூன் 17) சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் அண்ணா 1 முறை, கருணாநிதி 5 முறை, ஸ்டாலின் 1 முறை என திமுகவில் இருந்து 7 முதல்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது போகிற போக்கில் கிடைக்கும் எதிர்பாராத வெற்றி கிடையாது. இது போன்று ஒரு இயக்கத்தை உயிரோட்டத்துடன் வைத்திருக்க வலுவான ஆளுமை தேவை” என தெரிவித்துள்ளார்.
Tags :