மதுரை போங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தேவரின் 13 கிலோ தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்று பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் பொருத்துவதற்காக
13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தினை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகளிடமிருந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி.உதயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பெற்று தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமதி மீனாளிடம் ஒப்படைத்தனர்
Tags :