அமைச்சர் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் மழை காரணமாக பாதியளவில் குடிசை இடிந்திருந்தால் 4100 ரூபாயும், முழுவதுமாக இடிந்திருந்தால் 5000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும். அதேப்போல, வீடுகளுக்குள் நீர் புகுந்திருந்தால் 4,800 ரூபாயும், கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ. 95,000 நிவாரணமும் வழங்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Tags :