குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை

by Admin / 03-08-2026 07:04:02am
 குற்றால அருவிகளில்  வெள்ளப்பெருக்கை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை

தென்காசி மாவட்ட குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை வழங்கி உள்ளது. இதற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. சுற்றுலா பயணிகள் குற்றாலம் பிரதான அருவி ஐந்தருவி புலி அருவி சிற்றருவி ஆகியவற்றில் குளிப்பதற்கும் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.. பயணிகளின் பாதுகாப்பை கருதி குற்றாலத்தில் குளிப்பதற்கு கட்டுப்பாடு நீடித்துள்ளது.

 குற்றால அருவிகளில்  வெள்ளப்பெருக்கை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை
 
Tags :

Share via

More stories

Logo