நான் திமுகவில் இணைய விரும்பினேனா? துரை வைகோ பதில்

by Editor / 18-09-2026 02:15:35pm
நான் திமுகவில் இணைய விரும்பினேனா? துரை வைகோ பதில்

துரை வைகோ திமுகவில் இணையப் போவதாகக் கூறியதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்த குற்றச்சாட்டுக்குத் துரை வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார். "என் தந்தை கோபக்காரர் என்பது ஊரறிந்த உண்மை; நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து என்றாலும் நிர்வாகிகளுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்து வருகிறேன்" என்றார். மேலும், "கலைஞரோடு அரசியல் முடிந்துவிட்டது என்றும், உதயநிதியை வைத்து அரசியல் செய்ய முடியாது என்றும் நேருவே கூறினார்" எனப் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

 

Tags :

Share via

More stories

Logo