நெல்லையில் போலிஸார் திடீர் வாகன சோதனை !

by Reporter / 21-09-2021 04:21:13pm
நெல்லையில் போலிஸார் திடீர் வாகன சோதனை !

 

நெல்லை மாநகரில் இன்று போலிஸார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.நெல்லை மாநகரில் குற்றங்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.நெல்லை டவுண் ரத்னா தியேட்டர் அருகே இன்று காலை 15 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது தலைகவசம் அணியாமல் வந்த அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.15 க்கும் மேற்பட்ட போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது

செ ய்தியாளர்- நம்பி, நெல்லை 

 

Tags :

Share via
Logo