கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 7-ம் தேதி வரை 4-நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

by Editor / 04-08-2024 11:33:33pm
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 7-ம் தேதி வரை 4-நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 7-ம் தேதி வரை 4-நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை.கடலின் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும் காற்றின் வேகம் 35-கி.மீ முதல் 45-கி.மீ வரைக்கும் சில நேரங்களில் 55-கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 7-ம் தேதி வரை 4-நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தடை விதித்து உத்தரவு.

 

Tags : கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 7-ம் தேதி வரை 4-நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

Share via