பார்முலா 4 கார் ரேஸிங் டிக்கெட் விற்பனை தொடக்கம்.

by Editor / 04-08-2024 11:28:56pm
பார்முலா 4 கார் ரேஸிங் டிக்கெட் விற்பனை தொடக்கம்.

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட்(F4) போட்டிக்கான டிக்கெட் விற்பனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.கடந்தாண்டு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிகள் மீண்டும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ. சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via