அரசுத் திட்டங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

by Editor / 01-08-2024 01:07:43pm
அரசுத் திட்டங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

திருச்சியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகே அல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் இணைந்து உதயநிதி ஸ்சாலின் காலை உணவு அருந்தினார். இதையடுத்து, திருச்சி முக்கொம்புவிற்கு ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் முக்கொம்பு அணையை பார்வையிட்டார்.

 

Tags :

Share via