சிறையில் சொகுசு வசதிகள் லஞ்சம் கொடுத்த வழக்கில் விகே சசிகலாவுக்கும் முன்ஜாமீன்

பெங்களூர் சிறையில் சொகுசு வசதிக்காக 2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் விகே சசிகலாவுக்கும் முன்ஜாமீன்.
பெங்களூரு 24ஆவது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் சசிகலா இளவரசி உள்ளிட்டோர் இன்று ஆஜராகினார் சிறையில் வசதிக்காக 2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் நீதிபதி லட்சுமிநாராயணன் பட் முன்பு விசாரணை.
இன்று விசாரணைக்கு சசிகலா இளவரசி சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
சசிகலா இளவரசி ஆகியோர் முன்ஜாமீன் கோரி பெங்களூர் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த லட்சுமிநாராயணன் பட் சசிகலா இளவரசி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட் டார்.
Tags :