சென்செக்ஸ் 600 புள்ளிகள் அதிகரித்து 57,461 புள்ளிகளில்

by Admin / 29-07-2022 10:32:44pm
சென்செக்ஸ் 600 புள்ளிகள் அதிகரித்து 57,461 புள்ளிகளில்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் அதிகரித்து 57,461 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 193 புள்ளிகள் உயர்ந்து 17,123 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories