தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனி விமான மூலமாக மதுரை விமான நிலையம் வருகிறார்

நாளை மதியம் 2.30 மணி அளவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனி விமான மூலமாக மதுரை விமான நிலையம் வருகிறார்
மதுரை திருமங்கலம் Tகுன்னத்தூர் அருகில் உள்ள முத்த பன்பட்டியில் . திமுக முன்னால் சபாநயகர் சேடபட்டி முத்தையாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்
Tags :