கட்டணம் கட்டி படிப்பை தொடர முடியாமல் போனால் முழுத் தொகையையும் வழங்க..பல்கலைக்கழக மானியக்குழு
கல்லூரி - பல்கலைக்கழகங்களில் கட்டணம் கட்டி படிப்பை தொடர முடியாமல் போனால் ,அக்டோபர் 31 ,2022க்குள் செலுத்திய முழுத் தொகையையும் சம்பந்தப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டுமென்று பல்கலைக்கழக மானியக்குழு உத்திரவிட்டுள்ளது .தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த ஒரு மாதம் கழித்து பணம் திருப்பித்தர மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :