தென்கொரியாவில் நடந்த மிக மோசமான ஒரு விமான விபத்தில் 177 பேர் இறந்தனர் .
இன்று தென்கொரியாவில் நடந்த மிக மோசமான ஒரு விமான விபத்தில் 177 பேர் இறந்தனர் ..விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விமான நிலைய சுவரில் மோதியதில் தீப்பிடித்து வெடித்தது.
: ஜெஜி ஏர் விமானம் தாய்லாந்து, பாங்காங்கில் இருந்து181 பயணிகளுடன் மற்றும் 6 பணியாளர்களுடன் காலை 9 மணிக்கு தரையிறங்கும் பொழுது இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1997 க்கு பிறகு தென்கொரியாவில் நடந்த மிகப்பெரிய இரண்டாவது விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :