அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எஃப். ஐ .எஃப். ஏ உலகக் கோப்பை காண அமைதி பரிசு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எஃப். ஐ .எஃப். ஏ உலகக் கோப்பை காண அமைதி பரிசு வழங்கப்பட்டுள்ளது. எஃப் ஐ எஃப் ஏ தலைவர் ஜியானி இன்ஃபான் டினோ வாஷிங்டன் டி சி இல் உள்ள கென்னடி மையத்தில் இந்த பரிசை வழங்கினார். உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான அசாதாரணமான செயல்களுக்காக இந்த பரிசை பெற்றதாக fifa தெரிவித்துள்ளது. அதிபற்றம் இந்த பரிசை பெற்ற முதல் நபர் ஆவார். இந்த விருதை தனது வாழ்க்கையின் மிகச் சிறந்த மரியாதைகளில் ஒன்றாக பெருமைப்படுத்தி உள்ளார். எஃப் ஐ எஃப் ஏ தலைவர் இன்ஃபான் டினோ ட்ரம் இடையே நெருக்கமான நட்பு இருப்பதால் இந்த பரிசு குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.
Tags :


















