அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு முக்கிய அறிவிப்பு

by Staff / 19-12-2023 05:52:21pm
அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்கள் விருப்பத்தின் படி சுடிதார் அல்லது புடவை அணிந்து பணிக்கு செல்லலாம் என கூறியுள்ளார். விதிகளுக்குட்பட்டு சுடிதார் அல்லது புடவை அணியலாம் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo