கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை 6பேர் கைது.

மதுரை தெப்பக்குளம் வண்டியூர் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களாக பதுக்கி வைத்திருந்த இருந்த தெப்பக்குளத்தை சேர்ந்த சுந்தரேஸ்வரன், சந்தோஷ், மேலவாசலை சேர்ந்த பாலசுந்தர், வண்டியூரை சேர்ந்த லோகேஸ்வரன், பிரதாப், சரவணன் உள்ளிட்ட ஆறுபேரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து 2கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags : கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை 6பேர் கைது.