அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்த கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படம் மீண்டும் ....
கடந்த ஆண்டு அஜித் படங்கள் வெளி வராத நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்த விடாமுயற்சி குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் வெளிவந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், தற்பொழுது அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு நடித்து ராஜ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படம் மீண்டும் திரையிடப்படுவதற்கான வேலைகள் நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இப்படம்2000 ஆண்டில் வெளியானது.25.ஆண்டுகளுக்கு பின் மறு திரையிடக்கு தயாராகிறது..
Tags :



















