சென்னையில் நேற்று ஆபரணதங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்வு

சென்னையில் நேற்று ஆபரணதங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்வு. 100 கிராம் ஆபரண தங்கம் 65 ரூபாய் விலை அதிகரித்து ஒரு கிராம் எட்டாயிரத்து முப்பத்தி அஞ்சு ரூபாய்க்கும் ஒரு சவரன் 64 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .வெள்ளி நிலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி கிராமிற்கு 108 ரூபாய் என்கிற நிலையை விற்பனை செய்யப்படுகிறது.
Tags :