அநுர குமார திச நாயக்க அதிபராக உறுதியாகி உள்ளது.

by Admin / 22-09-2024 01:27:55pm
 அநுர குமார திச  நாயக்க அதிபராக உறுதியாகி உள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடந்த முடிந்தது மாலை 4:00 மணிக்கு முடிந்த தேர்தலில் 75 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தகவல் அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இன்று காலையிலிருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன இதில் அனுரகுமாரதிச நாயக்கர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் இவர் 52.67 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளார் இவரை அடுத்து ஜஜித் பிரேமதாசா 21.79 விழுக்காடு வாக்குகளையும் தற்போதைய அதிபர் ரனில் விக்ரமசிங்க 18 புள்ளி 99 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளன 50 விழுக்காடு வாக்குகளை பெறுகிறவர்கள் அதிபராக பதவி ஏற்க தகுதி உடையவர்கள் என்கிற இலங்கை தேர்தல் விதியின்படி அனுரா குமார விசா நாயக்கா அதிபராக உறுதியாகி உள்ளது.

 அநுர குமார திச  நாயக்க.24.11 .1968 பிறந்தவர்.-இலங்கை  நாடாளுமன்ற உறுப்பினர். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அமைச்சரவையில் 1984 முதல் 1995 வரை வேளாண்மை, கால்நடைத்துறை, காணி, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். மக்கள் விடுதலை முன்னணியின் 7-வது தேசிய மாநாட்டில் ,கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவா்.இவர்இலங்கையின் ஒன்பதாவது அதிபராக பதவியேற்பாா்

 

Tags :

Share via