இந்திய அணி 287 ரன்களோடு ஆட்டத்தை முடித்துக் கொள்ள.....வங்காளதேச அணி158 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.

by Admin / 22-09-2024 12:48:12am
இந்திய அணி 287 ரன்களோடு ஆட்டத்தை முடித்துக் கொள்ள.....வங்காளதேச அணி158 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.

இரண்டாவது நாளில் இரண்டாவது எண்ணில் இந்திய அணி 287 ரன்களோடு ஆட்டத்தை முடித்துக் கொள்ள வங்காளதேச அணி 37.2 ஓவரில்4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வங்காளதேச அணி இந்தியாவை வெற்றி பெற வேண்டும் எனில் 357 ரன்கள் எடுத்தாக வேண்டும். ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசுரத்தனமாக ஆடி வெற்றியை தனக்குரியதாக உறுதி செய்துள்ளது..

இந்திய அணி 287 ரன்களோடு ஆட்டத்தை முடித்துக் கொள்ள.....வங்காளதேச அணி158 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.
 
Tags :

Share via