ஆயுத உரிமம் வழங்குவோம்: முதல்வர் அறிவிப்பு

அசாம் முதல்வர் ஹிமான்ட்டா பிஸ்வா சர்மா அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளார். அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்கு மாநில அரசு ஆயுத உரிமம் வழங்கும். அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இந்த நடவடிக்கை, அசாமின் ஜாதி, மதம் மற்றும் அதன் நலன் சார்ந்த பாதுகாப்புக்கே ஆகும்" என விளக்கம் அளித்துள்ளார்.
Tags :