சென்னையில் மட்டும் 180 தீ விபத்துகள்.

by Editor / 25-10-2022 10:36:28am
சென்னையில் மட்டும் 180 தீ விபத்துகள்.

தீபாவளிப்பண்டிகை யை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு வெடித்ததன் மூலமாக தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று 280 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 180 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளது. தீ விபத்துகளில் யாரும் பலியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo