ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீது மேலும் ஒரு புதிய போக்ஸோ வழக்கை பதிவு செய்துள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியின் தாயார் தனது மகள் வீரமணியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் மனுவில் கூறியுள்ளார். இவ் வழக்கு சிறப்பு புலனாய்வு குழு கட்டுப்பாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி அவருடைய கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அக்டோபர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்..
Tags :



















