பிரிக்ஸ் மாநாடு: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி

by Staff / 22-10-2024 11:28:32am
பிரிக்ஸ் மாநாடு: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.22) காலை ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். இன்றும், நாளையும் காசான் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டின்போது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.

 

Tags :

Share via