காலரா தடுப்பூசி பற்றாக்குறை: உலக சுகாதார மையம் வேண்டுகோள்

by Staff / 16-08-2024 04:24:37pm
காலரா தடுப்பூசி பற்றாக்குறை: உலக சுகாதார மையம் வேண்டுகோள்

காலரா உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. பெரும்பாலான இறப்புகள் ஆப்பிரிக்க நாடுகளில் நிகழ்கின்றன. இந்நிலையில், காலரா தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதானோம், உற்பத்தியாளர்களை கேட்டுக் கொண்டார். ஜூலை 28 வரை, 26 நாடுகளில் 3,07,433 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அவர் தெரிவித்தார். உலக சுகாதார மையம் இதுவரை 2,326 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via