பாம்பே ஜெயஸ்ரீக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது

by Editor / 16-08-2024 04:15:27pm
பாம்பே ஜெயஸ்ரீக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது

2022ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடகி விருதை பாம்பே ஜெயஸ்ரீ பெறுகிறார். மத்திய அரசின் 70-வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'சவுதி வெள்ளக்கா' என்ற மலையாள படத்தில் 'சாயும் வெயில்' என்ற பாடலை பாடியதற்காக பாம்பே ஜெயஸ்ரீக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via