அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - அரசு மருத்துவமனையில் அனுமதி

by Editor / 18-07-2022 11:46:15am
 அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - அரசு மருத்துவமனையில் அனுமதி

சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி கோகுலவாணி தற்கொலை முயற்சி அரசு மருத்துவமனையில் அனுமதி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை

 

Tags :

Share via